மேரட் சட்டமன்றத் தொகுதி
- மேரட் பாளையம் சட்டமன்றத் தொகுதி, தெற்கு மேரட் சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றுடன் குழம்ப வேண்டாம்.
மேரட் சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான 403 தொகுதிகளில் ஒன்று. இது மேரட் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
பகுதிகள்
தொகு2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]
- மேரட் மாவட்டத்தின் மேரட் நகரத்தின் வார்டுகள்: 4, 12, 14, 15, 17, 20, 21, 22, 24, 27, 29, 36, 38, 42, 43, 45, 47, 48, 49, 50, 51, 53, 54, 55, 56, 57, 58, 60, 62, 65, 68 & 69
சட்டமன்ற உறுப்பினர்
தொகு- காலம்: 2012 மார்ச்சு முதல் - லட்சுமிகாந்து பாஜ்பாய் (பாரதிய ஜனதா கட்சி) [2]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-02-08.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-02. பார்க்கப்பட்ட நாள் 2014-10-12.