மேரி அன்னா திரேப்பர்
மேரி அன்னா திரேப்பர் (Mary Anna Draper), அல்லது மேரி அன்னா பால்மர் திரேப்பர் எனப்பட்டவர், (செப்டம்பர் 19, 1839 – திசம்பர் 8, 1914)[a] தன் கணவராகிய என்றி திரேப்பருடன் வான் ஒளிப்படவியலிலும் வானியல் ஆராய்ச்சியிலும் ஈடுபட்ட அமெரிக்க வானியலாலர் ஆவார்.[3] இவர் மவுண்ட் வில்சன் வான்காணகத்தை உருவாக்க உதவினார். இவர் தேசிய அறிவியல் கல்விக்கழகத்தில் வானியல் ஆராய்ச்சிக்கான என்றி திரேப்பர் பதக்கத்தை நிறுவினார்.
இளமை
தொகுவாழ்க்கைப்பணி
தொகுகுறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ John Arthur Garraty; Mark Christopher Carnes (January 1, 1999). American National Biography: Dafora-Dubuclet. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 883. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-512785-0.
- ↑ "Mary Anna "Annie" Palmer Draper". Find a Grave. பார்க்கப்பட்ட நாள் February 1, 2017.
- ↑ Proffitt, Pamela (1999-01-01). Notable Women Scientists. Gale Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780787639006.
வெளி இணைப்புகள்
தொகு- Mary Anna Palmer Draper, Harvard College Observatory History