மேரி பிளேர்

அமெரிக்க கலைஞர் (1911-1978)

மேரி பிளேர் (Mary Blair, அக்டோபர் 21, 1911ஜூலை 26, 1978) ஒரு அமெரிக்க கலைஞர் ஆவர். வல்ட் டிஸ்னி கம்பனியில் பணி புரிந்தார்.

மேரி பிளேர்
பிறப்புமேரி ரொபின்சன்
(1911-10-21)அக்டோபர் 21, 1911
ஒக்லஹோமா, ஒக்லஹோமா, ஐக்கிய அமெரிக்கா
இறப்புசூலை 26, 1978(1978-07-26) (அகவை 66)

இறப்பு

தொகு

ஜூலை 26, 1978 அன்று மேரி பிளேர், தனது 66ஆம் அகவையில் இயற்கை ஏய்தினார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரி_பிளேர்&oldid=2715475" இலிருந்து மீள்விக்கப்பட்டது