மேற்குச்சாளரம் (நூல்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மேற்குச்சாளரம் ஜெயமோகன் மேல்நாட்டு இலக்கிய நூல்களைப் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. 2008 -இல் இதை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டது.
உள்ளடக்கம்
தொகு”உலகை அறிய ஐரோப்பாவை நோக்கியே ஆகவேண்டும். இந்நூல் அத்தகைய ஒரு முயற்சி” என்கிறார் ஜெயமோகன். இந்நூல் பரவலாக பேசப்படாத நூல்களைப் பற்றி பேசுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவலான மாஸ்டர் கிறிஸ்டியன் (மேரி கொரெல்லி), சமகாலத்து நாவலான காண்டாக்ட் (கார்ல் சேகன்), ஜப்பானிய நாவலான வுமன் ஆன் டியூன்ஸ் (கோபோ ஆப்), மத்திய கிழக்கு நாவலான பிரிட்ஜ் ஆன் தி டிரினா (இவோ ஆண்டிரிச்) ஆகியவை அவற்றுள் சில.