மேற்கு எத்தியோப்பியன்

 நைஜீரியாவின் டெல்டா மாநிலத்தில் மேற்கு எத்தியோப்பியன்  என்பது ஒர் உள்ளூர் அரசாங்க பகுதி ஆகும். இதன் தலைமையகம் ஒகார நகரத்தில் உள்ளது.

Ethiope West
LGA
Country Nigeria
StateDelta State
HeadquartersOghara Town

2006 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 203,592 மக்கட்தொகை கொண்டது. மேலும் இப்பகுதி 536 கி.மீ² பரப்பளவில் அமைந்துள்ளது.  

இப்பகுதியின் அஞ்சல் குறியீட்டு எண் 331 ஆகும். [1]

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_எத்தியோப்பியன்&oldid=3600122" இலிருந்து மீள்விக்கப்பட்டது