மேற்கு மண்டலக் குழு
மேற்கு மண்டல குழு என்பது, ஒரு மண்டல சபை ஆகும். இந்த மண்டலத்தில் தாதா் மற்றும் நாகா் ஹவேலி, டாமன் மற்றும் டையு, கோவா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை உள்ளன. இந்திய மாநிலங்களில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கான ஒரு முழுமையான ஆலோசனை குழுவாக செயல்பாடுவதோடு மாநிலங்களுக்குள் இருக்கும் பொது நல விஷயங்களுக்குள் ஆலோசனை வழங்குவதாகும். 1956 ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் மூன்றாம் பகுதி யின் படி, ஐந்து மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டது.