மேற்கு வங்க உயர்நிலைக் கல்வி மன்றம்

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் செயல்படும் தன்னாட்சி கல்வி ஆணையமாகும்

மேற்கு வங்க உயர்நிலைக் கல்வி மன்றம் (West Bengal Council of Higher Secondary Education) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் செயல்படும் தன்னாட்சி கல்வி ஆணையமாகும். இதனுடன் இணைந்த அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளுக்கு 12ஆம் வகுப்புக்கான தேர்வுகளை நடத்துவது இந்த கழகத்தின் பொறுப்பாகும். இந்த கல்வி வாரியத்தின் செயல்பாடு 1975-ல் நடைமுறைக்கு வந்தது. இது மாநிலத்தில் கல்வியை மேம்படுத்துவதற்கும் பொறுப்பு வகிக்கும் நிறுவனமாகும். பாகும். மேற்கு வங்க உயர்நிலைக் கல்வி மன்றம் ஒவ்வொரு ஆண்டும் மேற்கு வங்க உயர்நிலை (வகுப்பு 12) தேர்வுகளை நடத்துகிறது. இத்தேர்வில் மாநிலம் முழுவதும் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதுகின்றனர்.[2][3][4]

மேற்கு வங்க உயர்நிலைக் கல்வி மன்றம்
West Bengal Council of Higher Secondary Education
சுருக்கம்WBCHSE
நிறுவப்பட்டது1975
வகைஅரசு
தலைமையகம்வித்யாசாகர் பவனம், உப்பு ஏரி, கொல்கத்தா – 700 091
தலைவர்
முனைவர் சிராஞ்சிப் பட்டாச்சார்யா[1]
வலைத்தளம்wbchse.wb.gov.in

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Members of Council", WBCHSE
  2. "-:: Welcome to the Official Website of West Bengal Council of Higher Secondary Education ::-". Archived from the original on 13 June 2018. பார்க்கப்பட்ட நாள் 13 June 2018.
  3. "WBCHSE HS Result 2018 LIVE Updates: WB Class 12th Result at wbresults.nic.in. East Midnapore Tops Districts". News18. 8 June 2018.
  4. "WB Class 12 Results 2020". Results.Siksha. பார்க்கப்பட்ட நாள் 14 June 2020.

வெளி இணைப்புகள்

தொகு

அதிகாரப்பூர்வ இணையதளம்