மேற்கு வாசல் பாலம்
மேற்கு வாசல் பாலம் (West Gate Bridge) அவுஸ்திரேலியாவில் மெல்போர்ன் விக்டோரியா என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இது ஒரு இரும்பாலான பெட்டகவடிவ வடத்தால் இணைக்கப்பட்ட பாதைபாலமாகும். யர்ரா ஆற்றின் குறுக்கே அமைக்கபெற்ற இப்பாலம் உள்நோக்கிய, மற்றும் வெளிநோக்கிய தலா 5 பாதைகளாக [1]விரிவாக்கப்பட்டுள்ளது. 1968ல் தொடங்கிய கட்டுமான பணி 1978ல் முடிக்கப்பட்டது.[2] மேற்கு வாசல் பாலம் 2,582.6 மீட்டர்கள் நீளமும்,(8,473.1 அடிகள்), 37.3 மீட்டர்கள் அகலமும்(122.4 அடிகள்) உடையதாக அறியப்படுகிறது.
மேற்கு வாசல் பாலம் | |
---|---|
பாலத்தின் கீழே ஒரு படகு கடக்கும் காட்சி | |
அதிகாரப் பூர்வ பெயர் | வெஸ்ட் கேட் பாலம் |
போக்குவரத்து | 10 பாதைகள் (5 உள்நோக்கி, 5 வெளிநோக்கி) (விரிவாக்கத்திற்கு பின்) |
தாண்டுவது | யர்ரா ஆறு |
இடம் | மெல்போர்ன், அவுஸ்திரேலியா |
ID number | WGB |
வடிவமைப்பு | பெட்டகவடிவ கம்பிவடம் |
மொத்த நீளம் | 2,582.6 மீட்டர் (8,473.1 அடி) |
அகலம் | அதிகபட்சம் 37.3 மீட்டர்கள் (122.4 அடிகள்) |
அதிகூடிய அகல்வு | 336 மீட்டர் (1,102 அடி) |
Clearance below | 58 மீட்டர் (190.3 அடி) |
வருடாந்திர சராசரி தினசரி போக்குவரத்து | 180,000 |
திறப்பு நாள் | நவம்பர் 15 1978 |
அமைவு | 37°49′46″S 144°53′53″E / 37.82944°S 144.89806°E |
சான்றாகள்
தொகு- ↑ "மேற்கு வாசல் பாலம் பலப்படுத்தல் திட்டம் பக்கம்:2ல்" (PDF). Archived from the original (PDF) on 2016-02-28. பார்க்கப்பட்ட நாள் 2015-10-16.
- ↑ மேற்கு வாசல் பாலம்-கட்டமைப்பு