மேற்பனைக்காடு

மேற்பனைக்காடு என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி ஒன்றியத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி அமைப்பாகும்.

மேற்பனைக்காடு
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்6,732
மொழிகள்
நேர வலயம்கிரீன்வீச் (ஒசநே+5:30)

விளக்கப்படங்கள் தொகு

 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மேற்பனைக்காட்டின் மொத்த மக்கள் தொகை 6732[1] இல் 3267 ஆண்களும்  3465 பெண்களும் இருப்பதாக புள்ளிவிபரம் சொல்கிறது.. மொத்த மக்கள் தொகையில் 4328 பேர் கல்வி அறிவு பெற்றவர்கள்.

References தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்பனைக்காடு&oldid=2695227" இலிருந்து மீள்விக்கப்பட்டது