மேற்புற நீர்
ஒரு ஆறு, ஏரி, ஈரநிலம் அல்லது கடல் போன்ற புவியின் மேற்பரப்பில் உள்ள நீர் மேற்பரப்பு நீராகும். இது நிலத்தடி நீர், வளிமண்டல நீர் ஆகியவற்ரில் இருந்து வேறுபடுகிறது.
உப்பு உட்செலுத்துதல் மேற்பரப்பு நீர் மழை, நிலத்தடி நீரில் இருந்து படிவாக்கம் மூலம் நிரப்பப்படுகிறது. மேற்பரப்பு, ஆவியாதல் மூலமாகவும், தாவரங்கள், வேளாண்மை, வாழ்க்கை, தொழில் போன்றவற்றில் மனிதகுலத்தால் பிரித்தெடுக்கப்பட்டும் கடலில் கலந்தும் உப்பு நீராகின்றது.
மேற்கோள்கள்
தொகு- Applied Hydrogeology, Fourth Edition by C.W. Fetter.
- R.A. Young and J.D. Bredehoeft Digital simulation for solving management problems with conjunctive groundwater and surface water systems from Water Resources Research 8:533-56
வெளி இணைப்புகள்
தொகு- "Surface Water," Iowa State University