மே 11, 2009 இலண்டன் மறியல் போராட்டம்

மே 11, 2009 இலண்டன் மறியல் போராட்டம் என்பது மே 11, 2009 அன்று இலண்டனில் நாடுமன்றம் சதுர்க்க சாலையின் இரு பக்கத்திலும் தமிழர்கள் இருந்து மறியல் போராட்டம் நடத்தினர். கடந்த சில நாட்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை அரசால் கொலை படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, தொடர்ச்சியான எதிப்புப் போராட்டத்தில் இருந்த தமிழர்கள் இப் போராட்டத்தை முன்னெடுத்தனர். சட்டத்துக்கு புறம்பான இந்த நடவடிக்கையை தொடர்ந்து சுமார் 36 வரையிலான தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.[1]

இவற்றையும் பாக்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Tamils arrested after sit-down protest in London[தொடர்பிழந்த இணைப்பு]