மைகேல் த்ரேவீனோ

மைகேல் அந்தோனி த்ரேவீனோ (Michael Anthony Trevino, பிறப்பு: ஜனவரி 25, 1985) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் விளம்பர நடிகர். இவர் தி வாம்பயர் டைரீஸ் என்ற தொலைக்காட்சித் தொடரில் டைலர் லாக்வுட் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

மைகேல் த்ரேவீனோ
மைகேல் த்ரேவீனோ 2013
பிறப்புமைகேல் அந்தோனி த்ரேவீனோ
சனவரி 25, 1985 (1985-01-25) (அகவை 39)
கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2005–நடப்பு

ஆரம்பகால வாழ்க்கை தொகு

த்ரேவீனோ 25, ஜனவரி, 1985ஆம் ஆண்டு கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்காவில் பிறந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

இவர் நடிகை ஜென்னா உஷ்கோவிட்ஜை 3 வருடங்களாகக் காதலித்து வந்தார். 2014ம் ஆண்டு இவர்களின் காதல் முறிவடைந்தது.

திரைப்படங்கள் தொகு

ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2006 கோவ் பெல்ஸ் ஜாக்சன் மேட் தொலைக்காட்சி திரைப்படம்
2009 லவ் பிண்ட்ஸ் அ ஹோம் தொலைக்காட்சி திரைப்படம்
2011 தி பாக்டரி டட்

விருதுகள் மற்றும் பரிந்துரைகள் தொகு

ஆண்டு தீர்ப்பு பிரிவு வேலை முடிவு
2011 2011 டீன் சாய்ஸ் விருது சாய்ஸ் டிவி: பிடித்த நடிகர் தி வாம்பயர் டைரீஸ் வெற்றி
2011 12வது அல்மா விருது பிடித்த தொலைக்காட்சி நடிகர் - துணை பாத்திரம் தி வாம்பயர் டைரீஸ் பரிந்துரை
2012 2012 டீன் சாய்ஸ் விருது சாய்ஸ் டிவி: பிடித்த நடிகர் தி வாம்பயர் டைரீஸ் வெற்றி
2012 13வது அல்மா விருது பிடித்த தொலைக்காட்சி நடிகர் தி வாம்பயர் டைரீஸ் பரிந்துரை

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைகேல்_த்ரேவீனோ&oldid=2918697" இலிருந்து மீள்விக்கப்பட்டது