மைக்கேல் டக்ளஸ்

மைக்கேல் கிர்க் டக்ளஸ் (ஆங்கில மொழி: Michael Kirk Douglas) (பிறப்பு:செப்டம்பர் 25, 1944)[1] என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் தனது நடிப்புத் திறன் மூலம் இரண்டு அகாதமி விருதுகள்,[2] ஐந்து கோல்டன் குளோப் விருதுகள், ஒரு பிரைம் டைம் எம்மி விருது, சிசில் பி. டெமில் விருது மற்றும் ஏஎஃப்ஐ வாழ்க்கை சாதனை விருது உட்பட ஏராளமான பாராட்டுகளையும், விருதுகளையும் வென்றுள்ளார்.

மைக்கேல் டக்ளஸ்
பிறப்புமைக்கேல் கிர்க் டக்ளஸ்
செப்டம்பர் 25, 1944 (1944-09-25) (அகவை 79)
நியூ புருன்சுவிக், நியூ செர்சி, ஐக்கிய அமெரிக்கா
குடியுரிமை
பணிநடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி
செயற்பாட்டுக்
காலம்
1966–இன்றுவரை
அரசியல் கட்சிமக்களாட்சிக் கட்சி
பெற்றோர்கிர்க் டக்ளஸ்
டயானா டக்ளஸ்
வாழ்க்கைத்
துணை
டயந்திரா லுக்கர்
(தி. 1977; ம.மு. 2000)

பிள்ளைகள்3

மேற்கோள்கள்

தொகு
  1. "Michael Douglas Biography (1944–)". FilmReference.com. பார்க்கப்பட்ட நாள் March 16, 2015.
  2. "The 48th Academy Awards – 1976". Academy of Motion Picture Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் August 17, 2015.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_டக்ளஸ்&oldid=3604350" இலிருந்து மீள்விக்கப்பட்டது