மைக்கேல் மலர்கி

மைக்கேல் மலர்கி (Michael Malarkey, பிறப்பு: ஜூன் 21, 1983) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் பாடகர். இவர் தி வாம்பயர் டைரீஸ் என்ற தொலைக்காட்சித் தொடரில் என்ஸோ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

மைக்கேல் மலர்கி
பிறப்புமைக்கேல் மலர்கி
சூன் 21, 1983 (1983-06-21) (அகவை 41)
பெய்ரூட், லெபனான்
பணிநடிகர், பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
2009–தற்சமயம்
அறியப்படுவதுதி வாம்பயர் டைரீஸ்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_மலர்கி&oldid=2918578" இலிருந்து மீள்விக்கப்பட்டது