மைக்ரோசாப்ட் ஏஜன்ட்
மைக்ரோசாப்ட் ஏஜண்ட் என்பது கணினியை இலகுவாகவும் இயற்கையாகவும் தொடர்பு கொள்வதற்காக மைக்ரோசாப்ட் உருவாக்கிய நுட்பமாகும். மைக்ரோசாப்ட் ஏஜண்ட்டில் animated characters, எழுதியதைப் பேச்சாக மாற்றும் மென்பொருள், பேச்சுணரி மென்பொருள் ஆகிய வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.