மைதிலி குமார்
இந்திய நடனக் கலைஞர், நடன அமைப்பாளர்
மைதிலி குமார் ஒரு நடனக்கலைஞகர், ஆசிரியர், மற்றும் நடன இயக்குனர். அவர் இந்திய பாரம்பரிய நடனமான பரதநாட்டியம், குச்சிப்புடி, மற்றும் ஒடிஸி பாணிகளை நிகழ்த்திகிறார்[1] .சான் ஜோஸின் அபிநயா நடன நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் அவர் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடனத்தில் விரிவுரையாளராக உள்ளார்.[2]
மைதிலி குமார் | |
---|---|
மேற்கோள்கள்
தொகு- ↑ "San Jose South Indian Dancer and Teacher Honored for Lifetime Service" (in en-us). KQED Arts. https://ww2.kqed.org/arts/2015/04/09/san-jose-south-indian-dancer-and-teacher-honored-for-lifetime-of-service/.
- ↑ "Mythili Kumar". UC Santa Cruz, Theatre Department (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-09-07.