மையப்படுத்தப்பட்ட நான்முக எண்கள்

மையப்படுத்தப்பட்ட நான்முக எண்கள் (centered tetrahedral number) என்பது நான்முக முக்கோணகத்தை உருவகிக்கும் ஒரு மையப்படுத்தப்பட்ட வடிவ எண்ணாகும்.

மையப்படுத்தப்பட்ட நான்முக எண்கள்
உறுப்புகளின் மொத்த எண்ணிக்கைமுடிவிலி
தாய்த் தொடர்வரிசைவடிவ எண்கள்
வாய்பாடு
முதல் உறுப்புகள்1, 5, 15, 35, 69, 121, 195
OEIS குறியீடுA005894

n ஆவது மையப்படுத்தப்பட்ட நான்முக எண்ணிற்கான வாய்பாடு:

முதலில் வரும் மையப்படுத்தப்பட்ட நான்முக எண்கள் சில:

1, 5, 15, 35, 69, 121, 195, 295, 425, 589, 791, ... (OEIS-இல் வரிசை A005894)

.

  • ஒவ்வொரு மையப்படுத்தப்பட்ட நான்முக எண்ணும் ஒற்றையெண்ணாக இருக்கும்.
  • (mod ) என்றமையும் ஐ சுட்டெண்களாகக் கொண்ட நான்முக எண்கள் 5 ஆல் வகுபடும்.

எடுத்துக்காட்டு:

  • இரண்டாவது நான்முக எண் '5' இன் சுட்டெண் 2; மேலும், (mod )
  • மூன்றாவது நான்முக எண் '15' இன் சுட்டெண் 3; மேலும், (mod )
  • நான்காவது நான்முக எண் '35' இன் சுட்டெண் 4; மேலும், (mod )
  • ஏழாவது நான்முக எண் '195' இன் சுட்டெண் 7; மேலும், (mod )
  • எட்டாவது நான்முக எண் '295' இன் சுட்டெண் 8; மேலும், (mod )
  • ஒன்பதாவது நான்முக எண் '425' இன் சுட்டெண் 9, மேலும், (mod )

இந்த ஆறு மையப்படுத்தப்பட்ட நான்முக எண்களும் 5 ஆல் வகுபடும் எண்கள் என்பதைக் காணலாம்.

மேற்கோள்கள்

தொகு
  • Deza, E.; Deza, M. (2012). Figurate Numbers. Singapore: World Scientific Publishing. pp. 126–128. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-4355-48-3.