மைரிங்கோமைகோசிசு
மைரிங்கோமைகோசிசு (Myringomycosis) என்பது செவிப்பறை சவ்வின் ஏற்படும் பூஞ்சை தொற்று ஆகும். இது அசுபெர்சிலசு நிக்ரிகன்சு அல்லது ஃபிளெவ்சென்சு என்ற பூஞ்சையினால் ஏற்படுகிறது.[1] முந்நூற்றுக்கும் மேற்பட்ட அசுபெர்சிலசு பூஞ்சையினங்கள் உலகம் முழுவதிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Lilienthal, S. (2004). A Treatise on Diseases of the Skin. B. Jain Publishers. p. 184. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8056-076-7.
- ↑ https://www.microscopemaster.com/aspergillus.html
மேலும் படிக்க
தொகு- Archives of Ophthalmology and Otology (in ஆங்கிலம்). William Wood. 1874.
- The ear (in ஆங்கிலம்). Рипол Классик. 1884.