மைல்கல் (செயற்திட்ட மேலாண்மை)
செயற்திட்ட மேலாண்மையில் மைல்கல் என்பது ஒரு தொகுதிப் பணிகள் நிறைவு செய்யப்பட்ட முடிவைக் குறிக்கும். ஒரு திட்டம் தனது கால அட்டவணையில் உள்ளதாக எனக் கணிக்க மைல்கல்கள் உதவுகின்றன. குறிப்பிட்ட இலக்குகள் எட்டப்பட்டால் அவற்றின் அடிப்படையில் செயற்திட்டத்தைத் தொடரவும், அப்படி இல்லையென்றால் தகுந்த மாற்றங்களைச் செய்யவும் மைல்கல்கள் உதவுகின்றன.