மொக்காவு அருவி

மொக்காவு அருவி (Mokau Falls) என்பது ஒரு அடுக்கு அருவியாகும். இது நியூசிலாந்தில் உள்ள வைகரெமொனா ஏரியின் நீர்வரத்து பகுதியான மொக்காவு தலைப்பகுதியில் அமைந்துள்ளது.[1] [2] இந்த அருவி ரோட்டோருவாவிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நேப்பியரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[3]

மொக்காவு அருவி
மொக்காவு அருவி
Map
அமைவிடம்ஹாக் குடா, நியூசிலாந்து
ஆள்கூறு38°43′53″S 177°05′50″E / 38.731255°S 177.097292°E / -38.731255; 177.097292
வகைஅருவி
நீர்வழிமொக்காவு சிற்றாறு

மேற்கோள்கள் தொகு

  1. New Zealand, Or Ao-teä-roa (The Long Bright World)
  2. The Geographical Journal
  3. "Mokau Falls". waterfalls.co.nz. பார்க்கப்பட்ட நாள் 2024-04-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொக்காவு_அருவி&oldid=3942522" இலிருந்து மீள்விக்கப்பட்டது