மொட்டையன்பட்டி

மொட்டையன்பட்டி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், மொரப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம் தொகு

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°07'24.0"வ 78°25'07.5"கி[1] ஆகும். இங்கு 41 குடும்பங்களும் 144பேர் [2] மக்கள் வாழ்கின்றனர். இவரில் 80 ஆண்களும் 64 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொட்டையன்பட்டி&oldid=3865619" இலிருந்து மீள்விக்கப்பட்டது