மொட்டை கழுத்துக் கோழி

மொட்டை கழுத்துக் கோழி என்பது கோழி இனங்களில் கழுத்து பகுதியில் சிறகுகள் இல்லாமல் இருப்பது ஆகும். [1] இதனை கழுத்தருத்தான் கோழி, கழுத்துக் கோழி என்றும் அழைக்கின்றனர்.

மொட்டை கழுத்துக் கோழி
Naked Neck rooster and Turkeys.jpg
மொட்டை கழுத்துக் கோழி
மற்றொரு பெயர்
  • Transylvanian Naked Neck
  • Turken
  • Kaalnek
பயன்முட்டை, கறிக்கான பயன்பாடு
பண்புகள்
எடைஆண்: Standard: 3.9 கிலோ
Bantam 965 கி[1]
 பெண்: Standard: 3 கிலோ
Bantam 850 கி[1]
தோல் நிறம்மஞ்சள்
Comb typesingle
வகைப்படுத்தல்
கோழி
Gallus gallus domesticus

பருவ நிலையை அடையும் பொழுது, சேவலின் தோல் சிவப்பு நிறத்திற்கு மாறிவிடுகிறது. கேரளாவின், திருவனந்தபுரம் பகுதி இவ்வகை இனத்தின்தாயகமாகும்.

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 Carol Ekarius (2007). Storeys Illustrated Guide to Poultry Breeds. North Adams, MA: Storey Publishing. ISBN 9781580176682. p. 134–35.