மொன்சன்ரொ

அமெரிக்க பன்னாட்டு வேளாண்மை உயிர் தொழில்நுட்ப, விதை மற்றும் வேளாண் வேதியியல் நிறுவனம்

மொன்சன்ரொ ஒரு பன்னாட்டு வேளாண்மை உயிரித்தொழில்நுட்ப கூட்டுத்தாபனம். இந்த நிறுவனமே உலகின் 60-70% genetically engineered (GE) seeds க்கான சந்தையை வைத்திருக்கின்றது.[தெளிவுபடுத்துக] மொன்சன்ரோவின் அதிதீவர சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள் காரணமாக சுழலியல் மற்றும் உலகமயமாக்கல் எதிர்ப்பு குழுக்களிடம் இருந்து பல எதிர்ப்பு பிரச்சாரங்களின் இலக்காக இருக்கின்றது.[1][2][3]

Monsanto logo
Monsanto logo

மேற்கோள்கள்

தொகு
  1. "US SEC: Form 10-K Monsanto Company". United States Securities and Exchange Commission. பார்க்கப்பட்ட நாள் January 11, 2018.
  2. "Fortune 500 Companies 2018". fortune.com. Archived from the original on January 15, 2019. பார்க்கப்பட்ட நாள் March 18, 2019.
  3. "The race towards the first genetically modified plant". Plant Biotech News. June 19, 2013. Archived from the original on March 17, 2017. பார்க்கப்பட்ட நாள் April 30, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொன்சன்ரொ&oldid=4102383" இலிருந்து மீள்விக்கப்பட்டது