மொப்லின் என்பது இன்டெல் நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு திறமூல இயங்குதளம். இது "நடமாடும் இணைய சாதனங்கள்"(Mobile Internet Devices) மற்றும் "இணையக் கணினி பெட்டிகளுக்கும்"(Netbooks) பயன்படும் வகையில் உருவக்கப்பற்ற ஒரு இயங்குதளம். தற்போது இது நோக்கியாவின் மெமோவுடன் இணைக்கப்பட்டு மீகோ என்று வழங்கப்பட்டு வருகிறது.

மொப்லின்
விருத்தியாளர் இண்டல் நிறுவனம், லினக்ஸ் அறக்கட்டளை
இயங்குதளக்
குடும்பம்
லினக்ஸ்
பிந்தைய நிலையான பதிப்பு 2.1 / November 4, 2009 4 நவம்பர் 2009 (2009-11-04), 5504 நாட்களுக்கு முன்னதாக
கருனி வகை Monolithic kernel
அனுமதி பல்வேறு (Various)
வலைத்தளம் moblin.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொப்லின்&oldid=1522866" இலிருந்து மீள்விக்கப்பட்டது