மொராதாபாத் தொடருந்து நிலையம்


மொராதாபாத் தொடருந்து நிலையம், இந்திய ரயில்வேயின் நிர்வாகத்திற்கு உட்பட்டது. இது உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்தில் மொராதாபாத் நகரில் உள்ளது. இந்திய அளவில் முக்கியமான நூறு நிலையங்களில் ஒன்று. [1]

மொராதாபாத் சந்திப்பு
இந்திய ரயில் நிலையம்
மொராதாபாத் ரயில் நிலையத்தின் முகப்பு
பொது தகவல்கள்
அமைவிடம்தேசிய நெடுஞ்சாலை 24, மொராதாபாத், உத்தரப் பிரதேசம்
 இந்தியா
ஆள்கூறுகள்28°49′52″N 78°45′58″E / 28.831°N 78.766°E / 28.831; 78.766
ஏற்றம்201 மீட்டர்கள் (659 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்வடக்கு ரயில்வே கோட்டம்
தடங்கள்லக்னோ - மொராதாபாத் வழித்தடம்
மொராதாபாத் - அம்பாலா வழித்தடம்
தில்லி - மொராதாபாத் வழித்தடம்
லக்னோ - மொராதாபாத் வழித்தடம்
காசிப்பூர் - மொராதாபாத் வழித்தடம்
நடைமேடை7
இருப்புப் பாதைகள்11
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைபொதுவான அமைப்பு
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்இல்லை
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுMB
வரலாறு
திறக்கப்பட்டது1873
மின்சாரமயம்2012

தொடர்வண்டிகள்

தொகு

இந்த நிலையத்தில் நின்று செல்லும் முக்கிய தொடர்வண்டிகளின் பட்டியலை கீழே காணவும். [2]

12435/12436 - திப்ருகர் - நியூ தில்லி - திப்ருகர் ராஜ்தானி விரைவுவண்டி (வாரத்திற்கு இருமுறை)

12039/12040 - காட்டுகோதாம் ஆனந்து விகார் சதாப்தி விரைவுவண்டி

12203/12204 - சகர்சா அமிர்தசரஸ், கரிப் ரத் விரைவுவண்டி

12207/12208 - காட்டுகோதாம் ஜம்முதாவி, கரிப் ரத் விரைவுவண்டி

22407/22408 - வாரணாசி ஆனந்து விகார், கரிப் ரத் விரைவுவண்டி

12211/12212 - முசாபர்பூர் ஆனந்து விகார் கரிப் ரத் விரைவுவண்டி

12331/12332 - கொல்கத்தா ஹவுரா - ஜம்முதாவி ஹிம்கிரி அதிவிரைவுவண்டி

12229/12230 - லக்னோ புது தில்லி, லக்னோ அஞ்சல்

12317/12318 - சியல்தா கொல்கத்தா அமிர்தசரஸ், அகால் லக்த் அதிவிரைவுவண்டி

13005/13006 - ஹவுரா அமிர்தசரஸ், அஞ்சல்

15013/15014 - காட்டுகோதாம் பகத் கி கோதி, ராணிகேட் விரைவுவண்டி

15035/15036 - காட்டுகோதாம் தில்லி, உத்தரகாண்டு சம்பர்க் கிரந்தி விரைவுவண்டி

12237/12238 - வாரணாசி ஜம்முதாவி, பேகம்புரா அதிவிரைவுவண்டி

14605/14606 - லால் குவான் அமிர்தசரஸ் விரைவுவண்டி (வாரந்தோறும்)

12369/12370 - ஹவுரா ஹரித்துவார், கும்பு அதிவிரைவுவண்டி

14311/14312 - பரெய்லி பூஜ், அலா ஹசரத் விரைவுவண்டி

15609/15610 - குவகாத்தி லால்கர், அவத் அசாம் விரைவுவண்டி

12557/12558 - முசாபர்நகர் ஆனந்து விகார், சப்த் கிரந்தி அதிவிரைவுவண்டி

54055/54056 - மொராதாபாத் தில்லி பயணியர் வண்டி

54307/54308 - மொராதாபாத் தில்லி பயணியர் வண்டி

54315/54316 - மொராதாபாத் சகாரன்பூர் பயணியர் வண்டி

54391/54392 - அலிகார் மொராதாபாத் பயணியர் வண்டி

சான்றுகள்

தொகு
  1. "Indian Railways Passenger Reservation Enquiry". Availability in trains for Top 100 Booking Stations of Indian Railways. Indian Railways. பார்க்கப்பட்ட நாள் 17 January 2014.
  2. "Moradabad railway station". indiarailinfo. பார்க்கப்பட்ட நாள் 21 February 2014.

இணைப்புகள்

தொகு