மொரிசியசு தொலைதொடர்பு கோபுரம்

போர்ட் லூயிசு நகரில் உள்ளது

மொரிசியசு தொலைதொடர்பு கோபுரம் (Mauritius Telecom Tower) மொரிசியசு நாட்டின் தலைநகரமான போர்ட் லூயிசு நகரத்தில் அமைந்துள்ள ஒரு வானளாவிய கட்டடமாகும். 19 மாடி கட்டிடமான இது மொரிசியசில் காணப்படும் இரண்டாவது மிக உயரமான கட்டிடம் ஆகும். மொரிசியசு நாட்டின் தொலை தொடர்பு துறை தலைமையகம் இங்கு உள்ளது. இதன் உயரம் 88 மீட்டர்கள் ஆகும். ஆனால் அதன் இரண்டு இடிதாங்கி கம்பிகளை அளவிடும் போது 101 மீட்டர் உயரம் உள்ளது.[1]

மொரிசியசு தொலைதொடர்பு கோபுரம்
Mauritius Telecom Tower
Map
பொதுவான தகவல்கள்
நிலைமைகட்டுமானம் முடிந்தது.
வகைவர்த்தகம்
இடம்போர்ட் லூயிசு
உயரம்
முனை331 அடி (101 m)
கூரை288 அடி (88 m)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை19

மேற்கோள்கள்

தொகு
  1. "Mauritius Telecom Tower, Port Louis | 154705 | EMPORIS". www.emporis.com. பார்க்கப்பட்ட நாள் 2019-03-26.