மொழி மெய்யியல்

மொழிகள் மற்றும் தத்துவங்கள் பற்றிய படிப்பு

மொழி மெய்யியல் (Philosophy of language) என்பது மொழி பற்றிய மெய்யியலின் நான்கு மத்திய பிரச்சனைகள் ஆகும்.[1] அவையாவன: அர்த்தத்தின் இயற்கைப் பண்பு, மொழிப் பாவனை, மொழி அறிதிறன் மற்றும் மொழிக்கும் உண்மைநிலைக்குமான தொடர்பு.[1] மொழி மெய்யியல் வேறுபட்ட விடயமாக அல்ல, ஏரணத்தின் பகுதியாக அணுகப்பட வேண்டும் என மெய்யியலாளர்கள் கருதினார்கள்.

முதலும் முதன்மையுமாக மொழி மெய்யியலாளர்கள் அவர்கள் விசாரனையை இயற்கை அர்த்தம் மீது முன்னுரிமைப்படுத்துகிறார்கள். அவர்கள் சில "அர்த்தத்திற்கு" என்ன அர்த்தம் என விளக்க முயல்கிறார்கள். வீணான விடயங்கள் கருத்தொற்றுமையின் இயற்கை, தன்னிடத்தேயான அர்த்தத்தின் மூலம், எப்படி ஏதாவது அர்த்தம் எப்போதும் உண்மையாக இருக்க அறியமுடியும் ஆகியவை உள்ளடக்குகின்றது.

உசாத்துணைதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொழி_மெய்யியல்&oldid=2022580" இருந்து மீள்விக்கப்பட்டது