மோகினிப் பிசாசு
மோகினிப் பிசாசு என்பது கிராமப்புரங்களில் கூறப்படும் பேய்க்கதைகளில் வரும் ஒரு பேயாகும். திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் இறந்துவிட்டால் மோகினிப் பிசாசாக வருவர் எனக் கூறப்படுகிறது, இவர்கள் திருமணம் ஆகாத வாலிபர்களை உடலுறவு ஆசைகாட்டி தனியே அழைத்துச் சென்று கொன்று விடுவார்கள் என்று கூறுகின்றன்ர்.