பண்பு - குருதிக்கழிச்சல், சீதக்கழிச்சல் நீங்கம்
வேறு பெயர்கள் - கொழுக்கட்டை மரம்
தாவரவியல் பெயர் - Pterygota alata, Sterculia alata
பகுதி உறுப்புகள் - பட்டை
சுவை - துவர்ப்பு
தன்மை - வெப்பம்
பிரிவு - கார்ப்பு
செய்கை - துவர்க்கும்

பயன்கள்

தொகு

பட்டையைக் குடிநீரிட்டு அல்லது இடித்துச்சாறு பிழிந்து அல்லது உலர்திப் பொடி செய்து, தக்க துணை மருந்துடன் கொடுத்துவர இந்த நோய்கள் நீங்கும்.

மோதகவல்லித் தைலம்

4 தேக்கரண்டு வீதம், காலை, மாலை இரு வேளையும் கொடுத்துவர எலும்புருக்கி நோய் போகும். புளி, புகையிலை, மீன் ஆகாது.

பார்வை நூல்

தொகு
  • மூலிகை களஞ்சியம் . மருத்துவர் திருமலை நடராசன் - பூங்கொடி பதிப்பகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோதகவல்லி&oldid=3598151" இலிருந்து மீள்விக்கப்பட்டது