மோதிரகண்ணி

தாவர இனம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Hugonia|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

மோதிரக்கண்ணி (Hugonia mystax) என்பது லினேசி குடும்பத்தில் உள்ள ஒரு வகை தாவரமாகும். இது முக்கியமாக தீபகற்ப இந்தியா மற்றும் இலங்கையின் வறண்ட காடுகளில் காணப்படுகிறது. இது ஒரு வறண்ட புதர் தாவரமாகும். மழைக்காலத்தில் மஞ்சள் பூக்கள் மற்றும் ஆரஞ்சு முதல் சிவப்பு நிற பழங்களை கொண்டிருக்கும். இதன் கிளைகளின் அடிப்பகுதியில் இலைகள் அற்று இருக்கும். அதற்கு பதிலாக மீசையை ஒத்திருக்கும் ஒரு ஜோடி வளைந்த முட்கள் உள்ளன. இது மீசைக்கான லத்தீன் பெயரான மிஸ்டாக்ஸ் என்ற சொல் அடைமொழியாக இத்தாவரத்துக்கான தாவரவியல் பெயரில் இடம்பெற்றுள்ளது.

மோதிரகண்ணி
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Hugonia
இனம்:
இருசொற் பெயரீடு
Hugonia mystax
L.
தாவர இனத்தின் பெயருக்கு காரணமான வளைந்த முட்கள்

இதற்கான தமிழ் பெயரான மோதிர-கண்ணி என்ற பெயரானது, மோதிரத்தை ஒத்திருக்கும் வளைந்த முட்களைக் குறிக்கிறது. [1] இத்தாவரத்தின் வேர்கள் துவர்ப்பும், கசப்பும் கொண்டது .மேலும் இது காய்ச்சல், வெர்மினோசிஸ் மற்றும் அழற்சிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. [2]

தீபகற்ப இந்தியாவின் தெற்கே மகாராட்டிரா முதல் ஒடிசா வரையிலான வறண்ட புதர் மற்றும் வெப்பமண்டல வறண்ட பசுமையான காடுகளில் இந்த இனம் பொதுவாக காணப்படுகிறது. [3] குடாநாட்டின் சில பகுதிகளில் வருடத்திற்கு இரண்டு முறை மழைக்கு ஏற்ப பூக்கும். [4] இதன் பூக்கள் அபிஸ் தேனீக்களால் மகரந்தச் சேர்க்கை செய்யப்படுகின்றன. இதன் பழங்களை பறவைகள் உண்கின்றன, விதைகளை அவை பரப்புகின்றன. இத்தவர இலைகள் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது மற்றும் அழற்சி எதிர்ப்பு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

குறிப்புகள்

தொகு
  1. Gamble, J.S. (1915). Flora of the Presidency of Madras. Volume I. London: Adlard and Son. p. 126.
  2. Indian Medicinal Plants: A Compendium of 500 Species. Orient Blackswan. 1993. p. 183.
  3. Gavade, B. G. (2009). "Rediscovery of Hugonia mystax Linn.(Linaceae) from Maharashtra, India.". Journal of the Bombay Natural History Society 106 (1): 126–127. https://www.biodiversitylibrary.org/page/48367193. 
  4. David, J. P.; Murugan, B.S.; Manakadan, R. (2012). "Seasonality in fruiting of fig and non-fig species in a tropical dry evergreen forest in Sriharikota Island, southern India". Tropical Ecology 53 (1): 1–13. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோதிரகண்ணி&oldid=3359749" இலிருந்து மீள்விக்கப்பட்டது