மோதிஹாரி சட்டமன்றத் தொகுதி
மோதிஹாரி (விதன் சபா சட்டமன்றம் (இந்தியா): பீகார் மாநிலத்தின் புருவி சம்பரன் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்ற தொகுதியாகும். பீகார் சட்டமன்ற தேர்தலில், 2015, மோதிஹாரி VVPAT செயல்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்களை கொண்ட 36 இடங்களில் ஒன்றாக இருக்கும். [1][2]
கண்ணோட்டம்
தொகுமோதிஹாரி நகர் பரிஷத் மற்றும் லவுத்னாஹா அறிவிக்கப்பட்ட பகுதி மற்றும் பிப்ரகோட்டி சிடி ஒன்றியம் உள்ளிட்ட மோதிஹாரி சமூக மேம்பாட்டுத் தொகுதி: மோதிஹாரி (விதான சபைத் தொகுதி) கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டிருக்கிறது..[3]
மோடிஹரி (சட்டமன்ற Konstituensi) 3 வது கிழக்கு சம்பரன் (லோக் சபா Konstituensi) பகுதியாகும்.இவை மோடிஹரி Motihari (லோக் சபா Konstituensi) மக்களவை தொகுதியின் ஒரு பகுதியாகும்.
தேர்தல் முடிவு
தொகு1977-2010
தொகுநவம்பர்2010,அக்டோபர் 2005, ம்ற்றும் பிப்ரவரி 2005 ஆகிய சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பளர் பிரமொத்குமர் , 2010 ல் RJD ன் ராஜேஸ் குப்தா அவர்களையும்,அக்டோபர் 2005 மற்றும் பிப்ரவரி 2005 ஆகிய சட்டமன்ற தேர்தலில் ரமா தேவி அவர்களையும் எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்றார்.1990 மற்றும் 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் CPI ன் திவேனி திவாரி BJP ன் லக்ஸ்மன் பிரசாந்த் என்பவரை எதிர்த்து வெற்றி பெற்றார். 1980 ல் கங்கிரஸின் பிரபாவதி குப்தா அவர்களும், 1977 ல் ஜனதாதளத்தின் ரகுநாத் குப்தா அவர்களும் வெற்றிபெற்றனர்.[4][5]
பார்வைநூல்கள்
தொகு- ↑ "EC move to allay fears about errors in EVMs".
- ↑ "General Election to the State Legislative Assembly of Bihar, 2015- Use of EVMs with Voter Verifiable Paper Audit Trail System(VVPAT)-reg" (PDF).
- ↑ "Schedule – XIII of Constituencies Order, 2008 of Delimitation of Parliamentary and Assembly constituencies Order, 2008 of the Election Commission of India" (PDF). Schedule VI Bihar, Part A – Assembly constituencies, Part B – Parliamentary constituencies. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2011-01-10.
- ↑ "Motihari election results from 1977". Travel India Guide. Archived from the original on 2010-12-12. பார்க்கப்பட்ட நாள் 2011-01-05.
- ↑ "12 - Motihari Assembly Constituency". Partywise Comparison Since 1977. Election Commission of India. Archived from the original on 2011-09-28. பார்க்கப்பட்ட நாள் 2011-01-06.