மோத்தோபெ அணை
சப்பானிலுள்ள ஓர் அணை
மோத்தோபெ அணை (Motobe Dam) சப்பான் நாட்டின் சாகா மாகாணத்தில் அமைந்துள்ளது. இது கற்காரை புவியீர்ப்பு வகையாக கட்டப்பட்டிருக்கும் ஒருவகை அணையாகும். 42.1 மீட்டர் உயரமும் 130 மீட்டர் நீளமும் கொண்டதாக மோத்தோபெ அணை கட்டப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத்தையும், வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 2.3 சதுரகிலோ மீட்டர் ஆகும். அணை நிரம்பினால் இதன் பரப்பளவு சுமார் 8 எக்டேர் பரப்பளவாக இருக்கும். 1140 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1979 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1988 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1]
மோத்தோபெ அணை Motobe Dam | |
---|---|
அமைவிடம் | சாகா மாகாணம், சப்பான் |
புவியியல் ஆள்கூற்று | 33°16′00″N 130°0′34″E / 33.26667°N 130.00944°E |
கட்டத் தொடங்கியது | 1979 |
திறந்தது | 1988 |
அணையும் வழிகாலும் | |
உயரம் | 42.1 மீட்டர் |
நீளம் | 130 மீட்டர் |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 1140 ஆயிரம் கனமீட்டர்கள் |
நீர்ப்பிடிப்பு பகுதி | 2.3 சதுர.கிலோமீட்டர் |
மேற்பரப்பு பகுதி | 8 எக்டேர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Motobe Dam - Dams in Japan". பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.