மோனிகா தாசு

இந்திய அரசியல்வாதி

மோனிகா தாசு (Monika Das) ஓர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார். தாசு இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவையின் கருநாடகம் மாநிலத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1][2][3][4]

மோனிகா தாசு
Monika Das
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
1980–1986
தொகுதிகருநாடகம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1939
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
மூலம்: [1]

மேற்கோள்கள் தொகு

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha.
  2. "Women Members of Rajya Sabha" (PDF). Rajya Sabha.
  3. India. Parliament. Rajya Sabha. Parliamentary Debates. https://books.google.com/books?id=6yU3AAAAIAAJ. 
  4. The Journal of Parliamentary Information. Lok Sabha Secretariat. https://books.google.com/books?id=gJmNAAAAMAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோனிகா_தாசு&oldid=3825528" இலிருந்து மீள்விக்கப்பட்டது