மோப்சீ
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
ஆக்டாகொராலியே
வரிசை:
அல்சையோனாசியே
குடும்பம்:
இசிடிடே
பேரினம்:
மோப்சீ

லாமெளரக்சு, 1816
சிற்றினம்

உரையினை காண்க

மோப்சீ (Mopcea) என்பது ஐசிடிடே குடும்பத்தைச் சேர்ந்த ஆழ்கடல் மூங்கில் பவளத்தின் ஒரு பேரினம் ஆகும்.[1] இப்பேரினத்தின் கீழ் எட்டுச் சிற்றினங்கள் அடங்கியுள்ளன. இவை:

  • மோப்சீ பைகலர்
  • மோப்சீ டைகோடோமா
  • மோப்சீ என்கிரினுலா
  • மோப்சீ பிளாபெல்லம்
  • மோப்சீ பிளாவா
  • மோப்சீ இசுகுவாமோசா
  • மோப்சீ தெனுயிசு
  • மோப்சீ டிரைக்னிமா

மேற்கோள்கள்

தொகு
  1. [1] in the World Register of Marine Species, accessed on January 29, 2012
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோப்சீ&oldid=4014202" இலிருந்து மீள்விக்கப்பட்டது