மோரு விளையாட்டு

மோரு விற்பவர் போலச் சிறுமியர் உரையாடலுடன் நடிக்கும் பாவனை விளையாட்டு மோரு விளையாட்டு.

உரையாட்டுப்பாடல்

மோரோ மோரு

என்னமோரு

கடம்பு மோரு

வேண்டாம் வேண்டாம்

மோரோ மோரு

என்ன மோரு

எருமை மோரு

வேண்டாம் வேண்டாம்

மோரோ மோரு

என்ன மோரு

பசுமாட்டு மோரு

வேண்டும் வேண்டும்

ஊற்றுவது போலவும், விலையாகக் காசு தருவது போலவும் நடிப்பர்.

இவற்றையும் பார்க்க தொகு

கருவிநூல் தொகு

  • இரா.பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோரு_விளையாட்டு&oldid=1020895" இலிருந்து மீள்விக்கப்பட்டது