மோரே அணைக்கட்டு
மூர் அணை என்பது வட கிழக்கு அமெரிக்காவின், வெர்மான்ட் மாகாணத்தில், கலிடோனியா கவுண்டி, நியூ ஹாம்சயர் மாகாணத்தின், கிராஃபான் கவுண்டி ஆகியவற்றுக்கு இடையில், கனெக்டிக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஒரு நீர்மின் அணையாகும். இந்த அணையின் அமைவிடம் நியூ ஹாம்ஸ்பையரில் உள்ள லிட்டில் டவுன் ஆகும். இது 3,490-ஏக்கர் (1,410 ha) பரப்பளவு கொண்டதாக உள்ளது. இந்த மூர் மின் நிலையம் நிறுவப்பட்ட திறன் மற்றும் சராசரி மின் உற்பத்தி ஆகியவற்றின் அடிப்படையில், நியூ இங்கிலாந்தில் அமைக்கப்பட்ட பெரிய நீர்மின் நிலையமாகும். [4] இந்த அணை மற்றும் நீர்த்தேக்கம் வெள்ளத் தடுப்பு, பொழுதுபோக்கு, படகு சவாரி, மீன் வளர்ப்பு ஆகிய பயன்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
மோரே அணை | |
---|---|
செயற்கைக்கோள் படம் | |
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Vermont" does not exist. | |
நாடு | ஐக்கிய அபெரிக்கா |
அமைவிடம் | நியூ ஹாம்சயர் மற்றும் வெர்மான்ட் |
புவியியல் ஆள்கூற்று | 44°20′09″N 71°52′29″W / 44.33583°N 71.87472°W |
நோக்கம் | நீர்மின் நிலையம் |
கட்டத் தொடங்கியது | 1954 |
திறந்தது | 1956 |
உரிமையாளர்(கள்) | ட்ரான்ஸ் கனடா |
அணையும் வழிகாலும் | |
வகை | Embankment, gravity |
தடுக்கப்படும் ஆறு | கன்னக்ட்டிகட் ஆறு |
உயரம் (அடித்தளம்) | 178 அடி (54 m)[1] |
நீளம் | 2,920 அடி (890 m)[1] |
வழிகால் வகை | Gated overflow[1] |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 223,722 acre⋅ft (275,957,000 m3)[1] |
நீர்ப்பிடிப்பு பகுதி | 1,514 sq mi (3,920 km2)[2] |
மேற்பரப்பு பகுதி | 3,490 ஏக்கர்கள் (1,410 ha)[1] |
இயல்பான ஏற்றம் | 809 அடி (247 m)[1] |
மோரே மின் நிலையம் | |
வகை | Conventional |
ஹைட்ராலிக் ஹெட் | 150 அடி (46 m)[1] |
சுழலிகள் | 4x 56,400 HP Francis |
நிறுவப்பட்ட திறன் | 140.4 MW (rated)[1] |
Annual உற்பத்தி | 314,300,000 KWh (2009)[3] |
இதன் அதிகாரப்பூர்வ பெயர் சாமுவேல் சி மூர் அணை என்பதாகும். இந்த அணை புதிய இங்கிலாந்து பவர் கம்பெனி முன்னாள் தலைவரின் தலைமையில் கட்டப்பட்டது. தற்போது இந்த அணை, நீர்த்தேக்கம் மற்றும் மின் நிலையம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டை ட்ரான்ஸ் கனடா கழகம். என்ற அமைப்பு வைத்து இயக்கி வருகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "LIHI Certificate #39 | 15-Mile Falls | Low Impact Hydropower Institute". lowimpacthydro.org. Archived from the original on 2017-04-03. பார்க்கப்பட்ட நாள் 2017-01-08.
- ↑ "USGS Gage #1131500 on the Connecticut River near Dalton, NH" (PDF). National Water Information System. U.S. Geological Survey. பார்க்கப்பட்ட நாள் 2016-07-10.
- ↑ "S.C. Moore Power Plant". Carbon Monitoring for Action. Archived from the original on 2016-08-13. பார்க்கப்பட்ட நாள் 2016-07-10.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-12-28. பார்க்கப்பட்ட நாள் 2017-07-08.