முதன்மை பட்டியைத் திறக்கவும்

மோல்தோவ மொழி என்பது உரோமானிய மொழியின் ஒரு வட்டாரவழக்காகும். இது மோல்தோவா குடியரசின் ஆட்சி மொழி ஆகும். இம்மொழி சிரிலிக்கு எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது. இம்மொழி ரோமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோல்தோவ_மொழி&oldid=2229083" இருந்து மீள்விக்கப்பட்டது