மோகன் கணவாய்
(மோஹன் கணவாய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மோகன் கணவாய் (Mohan Pass) என்பது சிவாலிக் மலைத்தொடரில் உள்ள முதன்மையான கணவாய் ஆகும்.[1] இது இமயமலைத் தொடரில் சிக்கிம் மாநிலத்தை நோக்கிச் செல்கிறது. உத்திரப்பிரதேசத்தின் சகாரன்பூரிலிருந்து உத்தரகாண்டின் மலைவாசலான முசோரி[2] வரை செல்லும் சாலை இதன் வழியாகச் செல்கிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Burrard, Sidney Gerald; Hayden, Henry Hubert (1907). A sketch of the geography and geology of the Himalaya Mountains and Tibet. Calcutta: Superintendent Government Printing. p. 85. பார்க்கப்பட்ட நாள் 12 March 2017.
- ↑ "Siwalik Hills". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 25. (1911). Cambridge University Press. 163–164.
- ↑ Meyer, William Stevenson; Burn, Richard; Cotton, James Sutherland; Risley, Herbert Hope (1908). The Imperial Gazetteer of India. Vol. 23 (Singhbhum - Trashi-Chod-Zong). Oxford: Clarendon Press. p. 66. பார்க்கப்பட்ட நாள் 12 March 2017.