யக்கூசா (en:Yakuza, ja:(やくざ or ヤクザ), ஜப்பானிய பின்புலத்தைக் கொண்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு ஆகும். யப்பானிய மொழியில் யக்கூசா என்ற சொல் "எதற்கும் உதாவாதது (good for nothing)" என்று பொருள் படும். இவர்கள் இறுக்கமான நெறிமுறைகளையும், ஒழுங்கமைக்கப்பட்ட இயல்பும் கொண்டவர்கள். யப்பானிய ஊடகங்களில் இவர்கள் பெரிய அளவில் ஊடுருவி உள்ளதுடன், பன்னாட்டு அளவில் இயங்கிவருகின்றனர். இவர்கள் 103,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யக்கூசா&oldid=1872071" இலிருந்து மீள்விக்கப்பட்டது