யமகம் என்பது செய்யுள் இயற்றுவோர் கையாளும் ஒரு புலமை விளையாட்டு.
இதனைச் சொல்விளையாட்டு எனவும் வழங்குவர்.
சித்திரக்கவி வகையில் ஒன்றாகவும் கூறுவர்.
அணி வகையில் மடக்கணி என்பர்.
அருணகிரிநாதர் இயற்றிய கந்தர் அந்தாதி நூலிலுள்ள எல்லாப் பாடல்களும் யமகச் செய்யுளால் ஆனவை.[1]

காண்கதொகு

கருவிநூல்தொகு

அடிக்குறிப்புதொகு

 1. திருவாவி னன்குடி பங்காள ரெண்முது சீருரைச
  திருவாவி னன்குடி வானார் பரங்குன்று சீரலைவாய்
  திருவாவி னன்குடி யேரகங் குன்றுதொ றாடல்சென்ற
  திருவாவி னன்குடி கொண்டதண் கார்வரை செப்புமினே. 1

  செல்வந் திகழு மலநெஞ்ச மேயவன் றெய்வமின்னூர்
  செல்வந் திகழு நமதின்மை தீர்க்கும்வெங் கூற்றுவற்குச்
  செல்வந் திகழுந் திருக்கையில் வேறினை காத்தசெல்வி
  செல்வந் திகழு மணவாள னல்குந் திருவடியே. 100

"https://ta.wikipedia.org/w/index.php?title=யமகம்&oldid=1157721" இருந்து மீள்விக்கப்பட்டது