யமகா சிக்னஸ் ஆல்ஃபா

யமகா சிக்னஸ் ஆல்ஃபா என்பது யமகா நிறுவனத்தின் குவியுந்து ஆகும்.[1] இந்தக் குவியுந்து டிரம் மற்றும் டிஸ்க் ஆகிய இரு விதங்களில் கிடைக்கின்றது. தொடக்கத்தில் டிரம் வகை பிரேக்குகளை மட்டுமே கொண்டு இந்தக் குவியுந்து வெளிவந்தது. வாகனத்தின் முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக் வைத்து 2016 ஜூன் மாதத்தில் யமகா வெளியிட்டது. [2]

தொழில்நுட்பம்

தொகு
  • 7.1 PS ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 113சிசி என்ஜினை பெற்றுள்ளது. இதன் இழுவைதிறன் 8.1Nm ஆகும். இதில் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் டிஜிட்டல் முறையில் ஆனது.
  • முழுவதும் நிரப்பப்பட பெட்ரோலுடன் வண்டியின் எடை 106 கிலோகிராம் உள்ளது.[3]
  • 21 லிட்டர் கொள்ளளவு கொண்ட சேமிப்பகம் அமருமிடத்திற்கு கீழே உள்ளது.
  • யமகா நிறுவனம் இந்த குவியுந்து 66 கிமீ மைலேஜ் தருவதாக கூறுகிறது.

வண்ணங்கள்

தொகு
  • ரேடியன்ட் சியன்
  • மார்வெல் பிளாக்[4]

ஆதாரங்கள்

தொகு
  1. "டிஸ்க் பிரேக் வசதியுடன் யமஹாவின்". Dinamani.
  2. PTI (14 June 2016). "Yamaha launches Cygnus Alpha with disc brake" – via www.thehindu.com.
  3. https://www.motoroids.com/news/reviewed-yamaha-cygnus-alpha/amp/
  4. Rayadurai. "யமஹா சிக்னஸ் ஆல்ஃபா டிஸ்க் பிரேக் விற்பனைக்கு அறிமுகம் - Automobile Tamil".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யமகா_சிக்னஸ்_ஆல்ஃபா&oldid=2916736" இலிருந்து மீள்விக்கப்பட்டது