யஷ்பால் ஜெயின்

யஷ்பால் ஜெயின் (Yashpal Jain) இந்திய எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார்.[1] இவர் 1912 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று உத்தரப் பிரதேச மாநிலத்தின் அலிகார் மாவட்டத்தில் விஜய்காரில் பிறந்தார். குழந்தைகள் புத்தகங்கள் உட்பட பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.[2] அஜந்தா எல்லோரா, அகிம்சா, இந்தியாவின் தவறான ஆயுதம் மற்றும் புனித யாத்ரீகர்கள் இவைகள் அவரது குறிப்பிடத்தக்க படைப்புகள் ஆகும்.[3] இந்திய அரசாங்கம் 1990 ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருதை அவருக்கு வழங்கியது.[4].2000 ஆம் ஆண்டில் அவர் இறந்தார்.[5]

யஷ்பால் ஜெயின்
பிறப்புசெப்டம்பர் 1, 1912
விஜய்கார் அலிகார் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா
பணிஎழுத்தாளர்
விருதுகள்பத்மசிறீ விருது

மேற்கோள்கள்

தொகு
  1. "Yashpal Jain". Bharat Darshan. 2015. பார்க்கப்பட்ட நாள் September 28, 2015.
  2. "Amar Kathayein - Yashpal Jain Reviews". Mouth Shut. 2015. பார்க்கப்பட்ட நாள் September 28, 2015.
  3. "Books by Yashpal Jain". Exotic India. 2015. பார்க்கப்பட்ட நாள் September 28, 2015.
  4. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.
  5. http://www.bharatdarshan.co.nz/author-profile/104/yashpal-jain-biography.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=யஷ்பால்_ஜெயின்&oldid=4058039" இலிருந்து மீள்விக்கப்பட்டது