யாகிர் அஹரோனோவ்
{{Infobox scientist
Yakir Aharonov | |
---|---|
பிறப்பு | 28 ஆகத்து 1932 Haifa, British Mandate of Palestine |
தேசியம் | Israeli |
துறை | Physicist |
பணியிடங்கள் | Perimeter Institute Chapman University Tel Aviv University University of South Carolina George Mason University Brandeis University Yeshiva University |
கல்வி கற்ற இடங்கள் | Technion Bristol University |
ஆய்வு நெறியாளர் | David Bohm |
முனைவர் பட்ட மாணவர்கள் | David Albert Avshalom Elitzur Lev Vaidman Sandu Popescu |
அறியப்படுவது | Aharonov–Bohm effect Aharonov–Casher effect Weak values Two-state vector formalism |
விருதுகள் | National Medal of Science (2009) Wolf Prize (1998) Elliott Cresson Medal (1991) |
குறிப்புகள் | |
He is the uncle of Dorit Aharonov. |
|name = யாகிர் அகரனோவ்
Yakir Aharonov
|image = Yakir aharonov.jpg
|caption =
|birth_date = 28 ஆகத்து 1932
|birth_place = கைப்பா, பிரித்தானிய சட்டவியலான பாலத்தீனம்
|death_date =
|death_place =
|citizenship =
|nationality = இசுரவேல்
|fields = இயற்பியலாளர்
|workplaces = பெரிமீட்டர் நிறுவனம்
சாப்மன் பல்கலைக்கழகம்
தெல் அவீவு பல்கலைக்கழகம்
தென்கரோலினா பல்கலைக்கழகம்
[[ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகம்
பிராந்தைசு பல்கலைக்கழகம்
யேசிவா பல்கலைக்கழகம்
|alma_mater = டெல்னியோன் – இசுரவேல் தொழில்நுட்ப நிறுவனம்
பிரிசுட்டல் பல்கலைக்கழகம்
|doctoral_advisor = டேவிடு போகிம்
|academic_advisors =
|doctoral_students = டேவிடு ஆல்பெர்ட்
அவிசலோம் எலிட்சுர்
இலெவு வைதிமன்
சாந்து போப்பெசுக்கு
|notable_students =
|known_for = அகரனோவ்-போகிம் விளைவு
அகரனோவ்-காழ்சர் விளைவு
மென்மதிப்புகள்
இரட்டை நிலை நெறிய வடிவவாதம்
|influences =
|influenced =
|awards = தேசிய அறிவியல் பதக்கம் (2009)
வுல்ஃப் பரிசு (1998)
எல்லியோட் கிரெசன் பதக்கம் (1991)
|signature =
|footnotes = இவர் தோரித்து அகரனோவின் மாமா.
}}
யாகிர் அகரனோவ் (Yakir Aharonov) (எபிரேயம்: יקיר אהרונוב; பிறப்பு: ஆகத்து 28, 1932)[1] ஓர் இசுரவேலிய இயற்பியலாளர் ஆவார். இவர் குவைய இயற்பியலில் சிறப்புப் புலமை வாய்ந்தவர். இவர் 2008 இலிருந்து க்லிபோர்னிய்யவில் உள்ள சாப்மன் பல்கலைக்கழகத்தில் கோட்பாட்டு இயற்பியல் பேராசிரியராகவும் ஜ்ந்ந்ம்சு ஜே. பார்லே இயல்மெய்யியல் பேராசிரியராகவும் உள்ளார்.[2] இவர் பெரிமீட்டர் நிறுவனக் கோட்பாட்டு இயற்பியல் புலத்தில் தகைமைசால் பேராசிரியராகவும் உள்ளார்[3] மேலும் இசுரவேல் தெல் அவீவுப் பல்கலைக்கழகத் தகைமைப் பேராசிரியராகவும் உள்ளார். இவர் இசுரவேல் உயர் ஆராய்ச்சி நிறுவனமாகிய அயர் கழகத்தின் தலைவரும் ஆவார்.[4]
வாழ்க்கை
தொகுயாகிர் அகரனோவ் கைப்பாவில் பிறந்தார். இவர் கைப்பாவில் இருந்த இசுரவேல் டெக்னியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் 1956 இல் தன் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். இவர் தன் பட்டமேற்படிப்பை அங்கேயே தர்ந்தார். பின்னர் ஐக்கிய அரசு பிரிசுட்டல் பல்கலைக்கழகத்துக்குத் தன் முனைவர் ப்ட்ட வழிகாட்டியானடேவிடு போகிம் உடன் மாறியுள்ளார். இவர் 1960 இல் தன் முனைவர் பட்டத்திப் பெற்றார். பின்னர் இவர் 1961 இல் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள பிராந்தைசுப் பல்கலைக்கழகத்திலும் 1964 முதல் 1967 வரை யேசிவா பல்கலைக்கழகத்திலும் கவிப்பணி ஆற்றியுள்ளார்.[2]
கல்விப் பணி
தொகுஇவரத் ஆராய்ச்சி ஆர்வன் குவைய இயக்கவியல் களஞ்சாரா இடத்தியலிலும் குவையக் கோட்ட்பாட்டிலும் குவைய இயக்கவியல் பொருள்கொல்லலிலும் கவிந்துள்ளது. இவரும் டேவிடு போகிமும் அகரனோவ் போகிம் விளைவை முன்மொழிந்தனர். இதற்காக இவருக்கு 1998 இல் வுல்ஃப் பரிசு கிடைத்தது.
அகரனோவும் அவரது குழுவும் 1988 இல் தங்களது மென்மதிப்புகள் கோட்பாட்டை வெளியிட்டனர். குவைய இயக்கவியலில், தோற்றநிலையில் தற்போக்கான நிகழ்ச்சிகள் எதிர்கால நிகழ்ச்சிகளால் ஏற்படுகின்றன எனும் தனது கோட்பாட்டை(இரட்டைநிலை நெறிய வடிவவாதம்) செய்முறையில் நிறுவிட , மென்மதிப்புகள் கோட்பாடு இவருக்கு ஊக்கம் அளித்துள்ளது. எதிர்காலக் காரணத்தின் நிகழ்கால விளைவை அளத்தல் கட்டயம் தேவையாகிறது. இது இயல்பாகவே ஒருங்கியல்பை அழித்து செய்முறையை சிதைத்துவிடும். இவரும் இவரது குழுவினரும் மென் அளவீடுகளைப் பயன்படுத்தி எதிர்காலக் கரணத்தின் நிகழ்கால விளைவை அள்க்க இயன்றதாக உறுதிப்படுத்துகின்றனர். அகரோன் காழ்சருடன் இணைந்து ஆய்வு செய்து, இவர்கள் அகரோன்-காழ்சர் விளைவை முன்கணித்தனர். இது காந்த இருமுனை க்கும் மின்னூட்டங்களுக்கும் இடையிலான அகரனோவ்-காழ்சர் விளைவின் மின்னியங்கியல் வடிவமாகும்.[2]
காலநிரல்
தொகு- 1960–1961: ஆராய்ச்சி உதவியாளர், பிராந்தைசு பல்கலைக்கழகம்
- 1961–1964: உதவிப் பேராசிரியர், யேசிவா பல்கலைக்கழகம்
- 1964–1967: இணைப் பேராசிரியர், யேசிவா பல்கலைக்கழகம்
- 1967–1973: கூட்டுப் பேராசிரியத் தகைமை, தெல் அவீவுப் பல்கலைக்கழகம், யேசிவா பல்கலைக்கழகம்
- 1973–2006: கூட்டுப் பேராசிரியத் தகைமை, தெல் அவீவுப் பல்கலைக்கழகம், தென்கரோலினா பல்கலைக்கழகம்
- 2006–2008: பேராசிரியர், ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகம்
- 2008 இலிருந்து அண்மை வரை: கோட்பாட்டு இயற்பியல் பேராசிரியர், ஜேம்சு ஜே. பார்லே பேராசிரியர், இயல்மெய்யியல், சாப்மன் பல்கலைக்கழகம்
தகைமையும் விருதுகளும்
தொகு- 1978: அமெரிக்க இயற்பியல் கழக ஆய்வுறுப்பினராகத் தேர்வு[5]
- 1984: இயற்பியலில் வீசுமன் பரிசு
- 1984: இயற்பியலில் உரோத்சுசைல்டு பரிசு[2]
- 1989: சரிநிகர் அறிவியலில் இசுரவேல் பரிசு[6][2]
- 1990: இசுரவேல் அறிவியல், வாழ்வியல் கல்விக்கழகத்துக்குத் தேர்வு
- 1991: பிராங்ளின் நிறுவன எல்லியாட்டு கிரெசு பதக்கம்[2]
- 1992: இசுரவே தொழில்நுட்ப நிறுவனத் தகைமை முதுமுனைவர் பட்டம்
- 1993: ஐக்கிய அமெரிக்கத் தேசியக் கல்விக்கழக உறுப்பினராகத் தேர்வு
- 1993: ஐக்கிய அமெரிக்கத் தென்கரோலினா தகைமை முதுமுனைவர் பட்டம்
- 1995: கெவெட் பெக்கார்டு ஐரோஇயற்பியல் பரிசு
- 1997: தகைமை முதுமுனைவர் பட்டம், பிரிசுட்டல் பல்கலைக்கழகம், ஐக்கிய அரசு
- 1998: இயற்பியலில் வுல்ஃப் பரிசு[7][2]
- 1999: தகைமை முதுமுனைவர் பட்டம், பியூனோசு ஏரசு பல்கலைக்கழகம் அர்ஜெடீனா
- 2006: சரிநிகர் அறிவியலில் எமெட்டு பரிசு
- 2009: தகவல் சேவை தாம்சன் இரியூட்டெர்சு அகரனோவ் பெயரை, குவைய இயற்பியலில் இவரது பணியின் செல்வாக்குக்காக, 2009 ஆண்டைய இயற்பியல் நோபெல் பரிசுக்குப் பரிந்துரைத்தார், based on his work's influence on quantum physics.[8]
- 2010: தேசிய அறிவியல் பதக்கம் (2009), குடியரசு தலவை பாரக் ஒபாமா வழங்கினார்[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Yakir Aharonov's Homepage at Chapman University". Chapman University. Archived from the original on January 18, 2013. பார்க்கப்பட்ட நாள் February 17, 2013.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 Seckbach, Fern Lee (2007). "AHARONOV, YAKIR (1932–)". Encyclopaedia Judaica (2nd) 1. Thomson Gale. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-02-865929-9.
- ↑ "Nine Leading Researchers Join Stephen Hawking as Distinguished Research Chairs at PI - Perimeter Institute". www.perimeterinstitute.ca. Archived from the original on 31 October 2012. பார்க்கப்பட்ட நாள் 7 May 2018.
- ↑ "אייר - המכון הישראלי למחקר מתקדם - סגל המכון". www.iyar.org.il. Archived from the original on 1 March 2018. பார்க்கப்பட்ட நாள் 7 May 2018.
- ↑ "APS Fellow Archive". www.aps.org. Archived from the original on 11 March 2018. பார்க்கப்பட்ட நாள் 7 May 2018.
- ↑ "Israel Prize Official Site – Recipients in 1989 (in Hebrew)". Archived from the original on 2012-03-07.
- ↑ Simply-Smart. "תוצאות חיפוש". www.wolffund.org.il. Archived from the original on 5 February 2012. பார்க்கப்பட்ட நாள் 7 May 2018.
- ↑ Analytics, Clarivate. "ScienceWatch.com - Clarivate Analytics". science.thomsonreuters.com. Archived from the original on 10 August 2010. பார்க்கப்பட்ட நாள் 7 May 2018.
- ↑ "National-Academies.org - Winners of National Medals of Science, Technology Announced". www.nationalacademies.org. Archived from the original on 20 October 2010. பார்க்கப்பட்ட நாள் 7 May 2018.
வெளி இனைப்புகள்
தொகு- Aharonov homepage at Chapman University
- Aharonov biography
- Aharonov homepage at USC
- Aharonov homepage at Tel Aviv University
- கணித மரபியல் திட்டத்தில் யாகிர் அஹரோனோவ்