யாத்ரா (இதழ்)

யாத்ரா இலங்கை, கொழும்பு வத்தளையிலிருந்து 2000 ஆண்டு முதல் வெளிவரும் கவிதைகளுக்கான ஒரு இதழாகும்.

ஆசிரியர்

தொகு
  • அஸ்ரப் சிஹாப்தீன்

துணை ஆசிரியர்

தொகு
  • வாழைச்சேனை அமர்
  • ஏ.ஜி.எம். சதகா
  • எஸ். நலின்

தொடர்பு முகவரி

தொகு

37 தந்கந்த ரோட், மாபோளை, வத்தளை

உள்ளடக்கம்

தொகு

இலங்கையைச் சேர்ந்த பிரபலமான கவிஞர்களின் கவிதைகள் இவ்விதழில் இடம்பெற்றிருந்தன. மேலும் கவிஞர்கள் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாத்ரா_(இதழ்)&oldid=858440" இலிருந்து மீள்விக்கப்பட்டது