யாராய் மொழி
யாராய் மொழி என்பது கம்போடியாவிலும் வியட்னாமிலும் உள்ள யாராய் மக்களால் பேசப்படும் ஒரு மொழி ஆகும். இது ஆதிரனேசிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி ஆகும். இது சாமிக்கு மொழிகளில் பரவலாகப் பேசப்படும் மொழிகளில் ஒன்றாகும். இது 332,557 மக்களால் பேசப்படுகிறது.