முதன்மை பட்டியைத் திறக்கவும்

யாருக்காக அழுதான் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெயகாந்தன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

யாருக்காக அழுதான்
இயக்குனர்ஜெயகாந்தன்
தயாரிப்பாளர்ஜெயகாந்தன்
ஆசிய ஜோதி பிலிம்ஸ்
கதைகண்ணதாசன்
இசையமைப்புஎஸ். வி. ரமணன்
நடிப்புநாகேஷ்
கே. ஆர். விஜயா
வெளியீடுஏப்ரல் 14, 1966
கால நீளம்.
நீளம்4813 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாருக்காக_அழுதான்&oldid=2079030" இருந்து மீள்விக்கப்பட்டது