யாழ்ப்பாணக் கடல் நீரேரிப் படுகொலை

யாழ்ப்பாணக் கடல் நீரேரிப் படுகொலை அல்லது கிளாலிப் படுகொலை சனவரி 02 1993 அன்று இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணக் கடல் நீரேரிப் படுகொலை
Location of Sri Lanka
இடம்யாழ்ப்பாணம், இலங்கை
நாள்ஜனவரி 02 1993 (+6 GMT)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
தமிழ்ப் பொதுமக்கள்
தாக்குதல்
வகை
சூடு, வெட்டு
ஆயுதம்துப்பாக்கிகள், கத்திகள்
இறப்பு(கள்)35 - 100[1]
காயமடைந்தோர்தெரியாது
தாக்கியோர்இலங்கை கடற்படை

மேற்கோள்

தொகு
  1. Olsen, Bendigt (1994). Human Rights in Developing Countries - Yearbook. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-6544-845-4. p.368