யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை விருதுகள், 2006

'இலங்கை இலக்கிய பேரவையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான விருதுகள் யாழ் இலக்கிய வட்டத்தின் ஆதரவில் 2009 மே 17 இல் நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீன மண்டபத்தில் வழங்கப்பட்டன.

இலக்கியப் பேரவையினால் சிறந்த நூல்களாக பரிசுக்குரியதாக தெரிவு செய்யப்பட்ட நூல்களின் விபரங்கள் வருமாறு:

2006 ஆம் ஆண்டுக்கான விருது பெற்ற நூல்கள்

தொகு
  • ஆய்வு - மலாயக் குடிபெயர்வும் யாழ்ப்பாணச் சமூகமும் - பேராசிரியர் எஸ்.சத்தியசீலன்
  • சிறுகதை - இளங்கோவின் கதைகள் - இளங்கோ
  • சமயம் - இந்து ஆலயங்களில் மருத்துவ சுகாதாரம் - மரு. எஸ். சிவசண்முகராசா
  • பல்துறை - தமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்’ கலாநிதி பால. சிவகடாட்சம்
  • கவிதை - தகுதி நிலையில் எதுவும் கிடைக்கவில்ல
  • மொழிபெயர்ப்பு - தகுதியான நிலையில் எதுவும் கிடைக்கவில்லை.