யுங் யாங்கவா

யுங் யாங்கவா (ஆங்கில மொழி: Jung Yong-hwa) (பிறப்பு: ஜூன் 22, 1989) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் யூ ஆர் பியூட்டிஃபுல் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர் பல பாடல்களும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யுங் யாங்கவா
정용화
Jung Yong Hwa at Insadong in 2012.jpg
பிறப்புசூன் 22, 1989 (1989-06-22) (அகவை 31)
தென் கொரியா
பணிநடிகர்
பாடகர்
பாடலாசிரியர்
தயாரிப்பாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2009–இன்று வரை

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யுங்_யாங்கவா&oldid=2783918" இருந்து மீள்விக்கப்பட்டது