யுத்வீர் சேத்தி

யுத்வீர் சேத்தி (Yudhvir Sethi) என்பவர் சம்மு காசுமீரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். யுத்வீர் சேத்தி சம்முவில் உள்ள எசு. பி. எம். ஆர். வணிகவியல் கல்லூரியில் வணிகவியல் இளநிலைப் பட்டம் பெற்றுள்ளார்.[1] இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். சேத்தி, 2024 சம்மு காசுமீர் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக ஜம்மு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[2][3]

யுத்வீர் சேத்தி
உறுப்பினர்-சம்மு காசுமீர் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
8 அக்டோபர் 2024
முன்னையவர்இராஜேசுவர் குப்தா
தொகுதிசம்மு கிழக்கு
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
தொழில்அரசியல்வாதி

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. https://www.myneta.info/JammuKashmir2024/candidate.php?candidate_id=943
  2. "Jammu East, Jammu and Kashmir Assembly Election Results 2024 Highlights: BJP's Yudhvir Sethi defeats INC's Yogesh Sawhney with 18114 votes". India Today (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  3. "Jammu East FINAL Election Result 2024: Yudhvir Sethi of BJP Wins by..." News18 (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுத்வீர்_சேத்தி&oldid=4120652" இலிருந்து மீள்விக்கப்பட்டது